சரவணா கேட்டரிங்

அறுசுவை உணவு தயாரிப்பகம்

எங்களிடம் உங்கள் இல்ல திருமணவிழா, பூப்புனித நீராட்டுவிழா, காதணிவிழா, பெயர் சூட்டுவிழா மற்றும் உங்கள் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஆர்டரின் பேரில் உணவு தயாரித்து கொடுக்கப்படும் மற்றும் உங்கள் இல்லம் தேடிவந்து சமைத்து கொடுக்கப்படும்.

மேலும் நீங்கள் எங்களை நாடினால் நாங்கள் உங்கள் நேர காலங்களை மிச்சப்படுத்த, அலைச்சலை தவிர்க்க A to Z சேவை.

"உங்களின் தேவைக்கு எங்களின் சேவை.."

கேட்டரிங் சப்ளையர்கள், சமையல் பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள் வாடகைக்கு கிடைக்கும். அறுசுவையான சமையல் செய்து கொடுக்கப்படும்.

உரிமை:
தெய்வத்திரு.வாழைக்காய் முருகன்
சரவணா கேட்டரிங்
21-A/57, திருவுடையாபுரம் தெரு,
சங்கரன்கோவில்.

 +91 96297 76862 / +91 96008 08143

சரவணா கேட்டரிங் | saravana caterring |சங்கரன்கோவில்