சாரதி சித்தா & ஆயுர்வேத ஆலோசனை மையம் | சாரதி சித்தா | சங்கரன்கோவில்

சாரதி சித்தா மற்றும் ஆயுர்வேத ஆலோசனை மையம்தின் கோட்பாடுகள் :

1.120 ஆண்டுகள் வாழ்வது

2.பசித்தபின் புசிப்பது

3.இரவில் அசைவம் தவிர்ப்பது

4.காலை கடன் கழித்து உண்ண பழகுவது

5.மண்பாண்ட சமையலுக்கும் முன்னுரிமை அழிப்பது

6.செப்பு பாத்திரத்தில் நீர் அருந்துவது

7.வாரந்தோறும் எண்ணை குளியல் பேணுவது

8.தரையில் அமர்ந்து உணவு உண்பது

9.இயற்கை வேளாண் பொருட்களை உபயோகிப்பது

10.மருந்தை தவிர்த்து உணவை உண்பது


சாரதி சித்தா & ஆயுர்வேத ஆலோசனை மையம் | சாரதி சித்தா | சங்கரன்கோவில்


எங்களது சாரதி சித்த ஆயுர்வேத ஆலோசனை மையத்தில் 100% குணப்படுத்தபடும் குறைபாடுகள்

  • மூட்டுவலி, கீழ்முதுகுவலி, தலைவலி, உடல்வலி, மார்புவலி உள்ளிட்ட வலிகள் சரிசெய்யப்படுகிறது
  • கல்லீரல் பிரச்சனைகள், மஞ்சள் காமாலை, பக்கவாதம், தைராய்டு, கண்பார்வை குறைபாடு
  • பசியின்மை, செரிமானமின்மை, வயிற்று பிரச்சினைகள், குடற்புண், குடல்வால், வாந்தி
  • இருதய நோய்கள், இருதய அடைப்பு, பின் முதுகு வலி, நரம்புத் தளர்ச்சி, உயர் இரத்த அழுத்தம்
  • சிறுநீரகப் பிரச்சனைகள், ஆண்மைகுறைவு, மாதவிடாய் கோளாறுகள், முடி உதிர்தல், குழந்தையின்மை, நீரிழிவு (சர்க்கரை) குறைபாடுகள்
  • நுரையீரல் பிரச்சனைகள், சைனஸ், ஆஸ்த்துமா, காசநோய், தோல்நோய் பிரச்சினைகள்

போன்ற எல்லாவித குறைபாடுகளுக்கும் தீர்வுகாண ஆலோசனைகள் வழங்கபடுகிறது.


எங்களிடம் விட்டிற்க்கு தேவையான ஆர்கானிக் இயற்க்கை உணவு வகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் கிடைக்கும்


சாரதி சித்தா & ஆயுர்வேத ஆலோசனை மையம் | சாரதி சித்தா | சங்கரன்கோவில்

சாரதி சித்தா,

253/1, இராஜபாளையம் மெயின் ரோடு,

விகாஸ் சில்க்ஸ் எதிர் மாடியில்,

சங்கரன்கோவில் - 627756.

 +91 99941 92733,  +91 75400 86915

 sarathysiddha2018@gmail.com